ஆராய்ச்சி படிப்புகளுக்கான தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி, எம்.பில் போன்ற ஆராய்ச்சி படிப்புகளுக்கான தகுதித்தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் தகுதியானவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் படிப்புகளுக்கான தகுதிகள், கட்டண விபரம், பாடப்பிரிவுகள், அனுமதி நெறிமுறைகள் போன்றவற்றை பல்கலைக்கழக இணையதளம் (www.msuniv.ac.in) மூலமாக தெரிந்து கொள்ளலாம். இந்த தேர்வுக்கு கட்டணமாக 2,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வருகிற 5-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அதன்பின் […]
