பிரபுதேவாவின் முன்னாள் மனைவி பேட்டியொன்றில் நயன்தாராவை எங்கு பார்த்தாலும் எட்டி உதைப்பேன் என கூறியுள்ளார் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி பல ஹிட் படங்கள் மூலம் அதிகப்படியான ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் பிரபுதேவா. நடிப்பு மட்டுமன்றி நடனத்திலும் அதிக ஆர்வம் காட்டி இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்ற பெயரைப் பெற்றவர். கடந்த 2005ல் லதா (ரம்லத்) என்பவரை திருமணம் செய்து மூன்று குழந்தைகளை பெற்றார். இதனையடுத்து 2011இல் இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து பெற்றுள்ளனர். அதன்பின்னர் […]
