Categories
உலக செய்திகள்

முன்னாள் பிரதமரின் உடல்நலம்…. ஊழல் வழக்கில் தண்டனை ரத்தா….. பரிசீலினை செய்யும் அரசு….!!

வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமரின் தண்டனை குறித்து அந்நாட்டின் ஷேக் ஹசீனா அரசு பரிசீலினை செய்து வருகிறது. வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமரான கலிதா ஜியா மூன்று முறை பிரதமராக பதவி வகித்தவர். இவர் மீது ஊழல் வழக்கு போடப்பட்டதால் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி இவருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவரது உடல்நிலையை காரணம் காட்டி கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜாமீன் மனு வழங்கப்பட்டது. அந்த […]

Categories

Tech |