அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான பராக் ஒபாமா திரைத்துறையின் மிக உயரிய விருதான எம்மி விருதை வென்றுள்ளார். அமெரிக்க நாட்டின் அரசியல் வரலாற்றில் ஆப்பிரிக்க இனத்தைச் சேர்ந்த முதலாவது ஜனாதிபதி என்ற பெருமையை பராக் ஒபாமா பெற்றார். இந்நிலையில் இவர் திரைத்துறையின் முக்கிய விருதான எம்மி விருதை வென்றுள்ளார். அந்நாட்டு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற ஒபாமா எட்டு ஆண்டுகாலம் அமெரிக்காவை ஆட்சி புரிந்தார். அது மட்டுமின்றி இசை, விளையாட்டு போன்ற பல துறைகளில் தனது திறமையை காட்டினார் […]
