திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் விமான நிலையத்திலிருந்து முன்னாள் எம்.எல்.ஏவின் மகன் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” எனும் நிகழ்ச்சியை தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறார். இவர் ராமநாதபுரம் பரமக்குடியில் நடைபெறும் கூட்டத்திற்காக சென்னையிலிருந்து நேற்று காலை மதுரைக்கு விமானம் மூலம் வந்துள்ளார். பின்னர் விமான நிலையத்தில் வைத்து அவர் காணொலி காட்சி மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தின் முன்னாள் எம்.எல்.ஏ அன்பழகனின் மகன் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். இதனையடுத்து […]
