மருத்துவ மாணவர் சேர்க்கையில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிராக மருத்துவ மாணவர்கள் சிலர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்ற போது, EWS பிரிவுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்து மத்திய அரசு சார்பில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு […]
