பொவிலியாவில் 4,71,000 ஹெக்டேர் காடுகள், பயிர்கள் மற்றும் புல்வெளிகளில் காட்டுத்தீயில் எரிந்து நாசமாகின. பொலிவியாவில் மீண்டும் பயிர்செய்யக்கூடிய விவசாய நிலங்களில் காய்ந்த புற்களுக்கும், களைச்செடிகளுக்கும் வைக்கப்பட்ட தீ சரசரவென பிடித்து சென்று வனப்பகுதிகளுக்கும் பரவியது. இதில் வனப்பகுதியில் இருந்த மரங்கள் கொழுந்து விட்டு எரிந்து வருகின்றன. பொலிவியாவில் 4,71,000 ஹெக்டேர் காடுகள், பயிர்கள் மற்றும் புல்வெளிகளில் காட்டுத்தீ எரிகிறது, அதே நேரத்தில் தீ ஒன்று பராகுவேவின் எல்லையை நெருங்குகிறது என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சாண்டா க்ரூஸ் அருகிலுள்ள வனப்பகுதி தீப்பற்றி எரிந்து […]
