யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்.. நம்மிடம் இருக்கும் தீய பழக்கங்களை விரட்டி அடிக்க செய்கிறது யோகா.. யோகா, மன உறுதித்தன்மையை அதிகரிக்கிறது. யோகா, உடலையும், மனதையும் சமநிலைக்குக் கொண்டுவரும். இதனால் நாம் பழக்கமாக மேற்கொள்ளும் பல கெட்ட பழக்கங்களை எளிதில் விட முடியும். கோபம், எரிச்சல், மன உளைச்சல், உணர்ச்சிவசப்படுதல் போன்றவற்றை யோகா மூலம் நன்கு கையாள முடிவதால், அமைதிப்படுத்த வெளிப்புற வஸ்துக்கள் தேவை என்ற தோற்றம் தவிர்க்கப்படுகிறது. புகை பிடிப்பதை விட்டவர்களுக்கு, அதன் பின், எடை […]
