புதிதாக மதுப்பழக்கம் இருக்கும் ஆண்கள்தான் செக்ஸில் அதிகளவில் முரட்டுத்தனமாகச் செயல்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. பார்ட்டிக்குச் செல்லும் ஆண்கள் செக்ஸ் உறவு வைப்பதில் முரட்டுத்தனமாக இருப்பார்கள் என்று ஆய்வு தெரிவிக்கின்றது.அடிக்கடி பார்ட்டிகும் , பார்களுக்குச் செல்லும் இளைஞர்கள் தங்களது செக்ஸ் நடவடிக்கைகளில் மிகவும் முரட்டுத்தனமாக இருப்பார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. பற்களுக்கு செல்லும் ஆண்கள் மது அருந்தவில்லை என்றாலும் கூட அவர்களுக்கு அந்த சூழல் அவர்களை முரட்டுத்தனமாக செயல்பட வைக்கிறது என்று வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் மைக்கேல் கிளெவெலண்ட் தெரிவித்துள்ளார். இதற்காக அவர் மெயில் மற்றும் ஆன்லைன் மூலம் ஓர் […]
