உலக நாடுகள் கொரோனாவை விரட்டும் பணியில் ஈடுபட்டு இருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில், எவரெஸ்ட் சிகரத்தில் சீனா செய்த காரியம் உலக நாடுகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது சீனாவில் அந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. ஆனால் உலக நாடுகள் அதனை கட்டுப்படுத்துவதில் திணறி வருகின்றனர். அமெரிக்கா போன்ற நாடுகளில் ஏற்படும் இறப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த சூழ்நிலையில் உலக […]
