தேவையான பொருட்கள்: பாசிப் பருப்பு – கால் கப் ஜவ்வரிசி – 1கப் வெங்காயம் – 4 பச்சை மிளகாய் – 6 அரிசி மாவு – 10 டீஸ்பூன் தேங்காய்த் துருவல் – 1/2 கப் எலுமிச்சைச் சாறு – 4 டீஸ்பூன் எண்ணெய் – 200 கிராம் கொத்தமல்லித் தழை – இரண்டு கைப்பிடி அளவு உப்பு – தேவைக்கேற்ப செய்முறை: முதலில் ஜவ்வரிசியை 4 மணி நேரம் ஊறவைக்கவும்.பின் கொத்தமல்லியை,வெங்காயம், ப.மிளகாய், […]
