Categories
அரசியல் மாநில செய்திகள்

அமைச்சரே.. முதல்வரே.. ”எது உண்மை , எது பொய்” பதில் சொல்லுங்க… ஸ்டாலின் வேண்டுகோள் …!!

ராஜேந்திர பாலாஜியும் , முதல்வரும் முரண்பாடாக பேசுவதை மக்களிடம் விளக்க வேண்டுமென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நெல்லையில் உள்ள சமாதான புறத்தில் இருக்கும் ஒண்டிவீரன் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பால் கூட்டுறவை பொருத்தவரைக்கும் அதிக லாபத்தில் இயங்குகிறது என்ற பெருமையோடு சொல்கிறார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி  நஷ்டத்தில் இயங்குகின்றது என்று சொல்கிறார்.அவர்களுக்குள்ளே முரண்பாடு இருக்கிறது. எது உண்மை எது […]

Categories
மாநில செய்திகள்

”அதிமுக ஆட்சியில் 3 முறை உயர்வு” ஸ்டாலின் குற்றச்சாட்டு …!!

பாலின் விலையானது அதிமுக ஆட்சியில் மூன்று முறை உயர்ந்துள்ளது என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாலின் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்திய தமிழக அரசு விற்பனை விலையையும் ரூ 6 வரை உயர்த்தியது. இதற்க்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில்  2011_ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு  வந்ததில் இருந்து  3 முறை பால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. எப்போதுமே மக்களுக்கு பால் வார்ப்பார்கள் என்று தான் […]

Categories

Tech |