வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தவர்களின் கையை கட்டிப் போட்டு மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வீரகனூர் பகுதியில் குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமிர்தம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கின்றார். இவர்கள் அனைவரும் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, அவரது வீட்டின் வெளிப்புற கதவை உடைத்து 6 பேர் கொண்ட முகமூடி கும்பல் வீட்டிற்குள் நுழைந்ததோடு, தூங்கிக்கொண்டிருந்த மூவரின் […]
