மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய எர்டிகா சி.என்.ஜி. வேரியண்ட்டை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசுகி வருகின்ற ஆகஸ்டு மாதம் 21 -ஆம் தேதி தன்னுடைய M.B.V ரக காரின் ரக்கட் வெர்ஷனை அறிமுகம் செய்கிறது. இது மாருதி எர்டிகா கிராஸ் என்று கூறப்படுகிறது .புதிய மாடலில் பல்வேறு கிராஸ்ஒவர் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது . இது தற்போது உள்ள மாடலை விட அழகியதாக உருவாக்கப்பட்டுள்ளது .இந்த கார் முழுவதும் புதிய அப்டேட்கள் செய்யப்படும் செய்யப்பட்டுள்ளன […]
