டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கோஷங்கள் எழுப்பியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெங்கக்கல்பாளையம் பகுதியில் கடந்த 27ஆம் தேதி மதுக்கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த மது கடையை மூடக்கோரி அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் அந்த கடை இரவு 8 மணிக்கு அடக்கப்பட்டுள்ளது. பின்னர் மறுநாள் வழக்கம்போல் கடை திறக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பியுள்ளனர். இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
