ஜெயலலிதாவை போல் ஒரு தலைமை தற்பொழுது அதிமுகவில் இல்லை என்று எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா குற்றம் சாட்டியுள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலை காட்டிலும் இந்த தேர்தலில் அதிமுக மிகவும் பின்தங்கிய சரிவை சந்தித்து உள்ளது. இதற்கான காரணத்தை அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா செய்தியாளர்களிடம் பேசியுள்ளார் அவர் பேசியதாவது, அதிமுக பின்னடைவை சந்தித்ததற்கு காரணம் இரட்டை தலைமைதான் என்றும், அதிமுகவில் அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்று தெரியவில்லை என்றும் , ஜெயலலிதாவை போல் ஒரு தலைமை தற்பொழுது […]
