பெரியாரின் பிறந்த நாள் சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்துவதற்கு வருகை புரிந்தார். அப்போது சிலைக்கு கீழே ஒரு பெரியார் படம் வைக்கப்பட்டு அதற்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதன்பிறகு சற்று நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் […]
