அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தலை தூக்கிய நிலையில் கட்சியை இரண்டாக இருக்கிறது. அதனைதொடர்ந்து கடந்த 11ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை பொதுகுழு உறுப்பினர்கள் தேர்வு செய்தனர். மேலும் அடுத்த நான்கு மாதங்களுக்குள் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கட்சியின் நலனுக்காக எதிராக செயல்பட்டதாக கூறி ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ஒ.பி. ரவீந்திரநாத், ஓ.பி. […]
