தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை விதிகளின்படி ஒரு கூட்டத்தொடர் முடிந்த 6 மாதங்களுக்குள் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதன்படி கடந்த மே மாதம் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்த நிலையில், சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. இன்றைய காலகட்டத்தில் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் பிரமுகர்களுக்கு இரங்கல் குறிப்பு, இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு அவை தள்ளி வைக்கப்படுகிறது. தொடர்ந்து அலுவலக கூட்டம் இன்று பிற்பகல் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெறும். அதில் […]
