மாத சம்பளம் வாங்கும் ஒவ்வொரு துறையைச் சார்ந்த ஊழியர்களுக்கும் சிறந்த எதிர்கால சேமிப்பு திட்டமாக வருங்கால வைப்பு நிதி கணக்கு செயல்பட்டு வருகின்றது. இந்த சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனை தவிர EPFO ஊழியர்களின் வைப்புத் தொகையுடன் இணைக்கப்பட்ட காப்பீட்டு திட்டம் 1976- இன் கீழ்க் கணக்கு வைத்திருப்பவர்கள் ஆயுள் காப்பீட்டு திட்ட சேவைகளை பெற்றுக் கொள்ளலாம். தற்போது வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு PF பயனாளர்களுக்கு வட்டித் தொகையை […]
