EPFO குறித்த எந்த ஒரு வசதியையும் ஆன்லைனில் பெற யூஏஎன் தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும். இதனிடையில் யூஏஎன் தெரியாதவர்கள் ஆன்லைனில் அதனை ஈஸியாக தெரிந்துகொள்ளலாம். முதலில் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற முகவரிக்கு போகவேண்டும். அவற்றில் வலதுபக்கத்திலுள்ள எம்பிளாய் லிங்க்ட் பிரிவில் கிளிக் செய்து, “நோ யுவர் யூஏஎன்” எண்ணைக் கிளிக் செய்து பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை நிரப்பவேண்டும். பின் பிறந்ததேதியுடன், ஆதார் (அ) பான் எண்ணை உள்ளிடுவதன் வாயிலாக யூஏஎன் எண்ணை காண முடியும். […]
