இந்தியாவில் உள்ள தொழிலாளர்கள் பலரும் தங்களின் ஓய்வு காலத்தில் பலன்களை பெறுவதற்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் சேமிப்புகளை தொடங்கியுள்ளனர்.இதில் ஊழியர்கள் அனைவரும் தங்களின் மாதாந்திர சம்பளத்திலிருந்து சிறு தொகையை சேமித்து வருகிறார்கள். அதேசமயம் பணியாற்றும் நிறுவனமும் குறிப்பிட்ட தொகையை அவர்களின் பி எப் கணக்கில் செலுத்தி வருகிறது. இந்தத் தொகை ஓய்வு பெறும் காலத்தில் வட்டி விகிதத்துடன் கணக்கிடப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படும். இந்த வட்டி விகிதம் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது ஊழியர்களின் […]
