ஜூலை 26ம் தேதி மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் இன்று ஜேஇஇ(JEE) முதன்மை மற்றும் நீட் தேர்வு தேதிகளை அறிவித்தார். ஜூலை 19 முதல் ஜூலை 23 வரை பல அமர்வுகளில் ஜேஇஇ(JEE) மெயின் தேர்வுகள் நடைபெறும் என்றும், நீட் தேர்வு அதாவது மருத்துவ நுழைவு சோதனை தேர்வு ஜூலை 26 ஆம் தேதி நடத்தப்படும் என அமைச்சர் […]
