தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இங்கிலாந்து அணி வீரர்கள் பல பேர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட காரணத்தால் 2 பேரை அணிக்குள் கூடுதலாக சேர்த்து உள்ளனர். இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்குஇடையே முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் வருகின்ற 26-ம் தேதி நடக்க இருக்கிறது. அதற்காக இங்கிலாந்து அணி தயாராகி வரும் பொழுது தென்ஆப்பிரிக்காவில் தற்போதைய சூழ்நிலை சரியில்லாததால் இங்கிலாந்து வீர்ரர்கள் பல பேர் காய்ச்சலால் அவதிப்படுகிறார்கள். இன்னும் 6 நாட்களே […]
