கேன் வில்லியம்சனின் மோசமான ஸ்டிரைக் ரேட் பிரச்சினையை நீண்ட காலமாகவே பார்க்கிறோம் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.. டி20 உலகக் கோப்பை போட்டியின் 33வது ஆட்டத்தில் நேற்று நியூசிலாந்தை 20 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், இங்கிலாந்து சூப்பர் 12 குரூப் 1 அட்டவணையில் தொடக்க 4 போட்டிகளில் 2 வெற்றிகள் பெற்று ஐந்து புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்குமுன்னேறியுள்ளது. இருப்பினும் நியூசிலாந்து சிறந்த […]
