பெற்றோர் கண்டித்ததால் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் தருண் குமார் என்ற இன்ஜினியரிங் மாணவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகளில் தருண் குமார் கவனம் செலுத்தாமல் இருந்துள்ளார். இதனால் தரண் குமாரின் பெற்றோர் வகுப்புகளை கவனிக்குமாறு அவரை கண்டித்துள்ளார். இதனையடுத்து மன உளைச்சலில் இருந்த தருண் குமார் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து […]
