காதலியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இன்ஜினியரிங் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பொம்மையார் பாளையம் பகுதியில் மனீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இவரும் மரக்காணம் பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்ததும் அந்த பெண்ணின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த மனீஷ் தனது வீட்டில் யாரும் இல்லாத […]
