லாரி மோதி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சென்னையில் உள்ள பாடி மதியழகன் நகரில் முகமது இப்ராகிம் என்பவர் வசித்து வருகிறார். முகமது இப்ராகிம் வண்டலூரில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார் .இந்நிலையில் இப்ராகிம் மற்றும் இவருடைய நண்பர் கௌதம் என்பவரும் இருசக்கர வாகனத்தில் திருமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அச்சமயம் அதே வழியில் கட்டுப்பாடின்றி வந்த லாரி ஒன்று இவர்களின் இருசக்கர வாகனம் மீது மோதியது. […]
