அகில இந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பு (AIMO) அண்ணா பல்கலை, சுயநிதி வல்லுநர்கள், கலை மற்றும் மருத்துவக் கல்லூரிகளின் கூட்டமைப்புடன் இணைந்து கிண்டி பொறியியல் கல்லூரியிலுள்ள விவேகானந்தா ஆடிட்டோரியத்தில் ஏப்ரல் 23, 24 போன்ற தேதிகளில் டெக்னோ என்ற கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. அவ்வாறு கருத்தரங்கு நடைபெறும் இடத்திலே சில நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு ஸ்பாட் நேர்காணலை நடத்த இருக்கிறது. இது தவிர கருத்தரங்கின் போது மாணவர்களின் திறனை நிறுவனங்கள் கண்டறியும் அடிப்படையில் talent fair நிகழ்வு நடைபெறும் என்று […]
