இன்ஜினியரிங் பட்டதாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கண்ணாவரை கிராமத்தில் கூலி தொழிலாளியான அன்பழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கார்த்திக் என்ற 2 மகன்களும், மோகன செல்வி என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் இன்ஜினியரிங் பட்டதாரியான ராஜா தனது சகோதரியிடம் அண்ணன் வீட்டிற்கு சென்று ஓய்வெடுக்க போவதாகவும், தன்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் கூறி விட்டு […]
