கார் மோதிய விபத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அச்சரப்பாக்கம் பகுதியில் பி.டெக் பட்டதாரியான அர்ஜூன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாப்ட்வேர் என்ஜினியராக தாம்பரம் சானடோரியம் மெப்ஸ் பொருளாதார மண்டல வளாகத்தில் இருக்கும் தனியார் அலுவலகத்தில் வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அர்ஜூன் வேலை முடித்து வீட்டிற்கு போவதற்காக தாம்பரம் பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் அர்ஜூன் மீது பலமாக மோதிவிட்டது. இதனால் […]
