மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் என்ஜினியர் பட்டதாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பகுதியில் விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் ஒர்க்ஷாப் நடத்தி வந்துள்ளார். இவருக்கு என்ஜினீயரிங் பட்டதாரியான அஜின் என்ற மகன் உள்ளார். இவர் தனது தந்தைக்கு உதவியாக அவரது கார் ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அஜின் நாகர்கோவிலில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது இவர் களியங்காடு […]
