ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்துக்கு ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் சிபிஐ_யால் கைது செய்யப்பட்டு இன்றோடு 87 நாட்கள் ஆகின்றது. முதலில் அவர் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் 16ம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் இந்த வழக்கில்தான் ஜாமீன் கேட்டு அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ஏற்கவே சிபிஐ_யால் கைது செய்யப்பட்டவர்களுக்கு உச்சநீதிமன்றம் […]
