Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு..பகை வேண்டாம்..பாக்கிகள் வசூலாகும்..!!

மீனம் ராசி அன்பர்களே, இன்று குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது ரொம்ப நல்லது. லேசாக உடல்நிலையில் கொஞ்சம் மாற்றம் இருக்கும். சகோதர வகையில் சங்கடங்கள் கொஞ்சம் இருக்கும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். இன்று பிள்ளைகள் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதது போல் இருப்பார்கள். எனவே எல்லோரையும் நீங்கள் அனுசரித்துச் செல்வதால் நன்மைகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். இன்று வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கான வேலைகளைத் தொடங்குவீர்கள். திருமண முயற்சிகள் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு..பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்..எதிரிகளை கண்டு கொள்வீர்கள்..!!

மிதுனம் ராசி அன்பர்களே, இன்று எதிரிகள் உதிரியாகும்  நாளாகவே இருக்கும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். தொழில் மேன்மையும் உயர்வும் கிட்டும். நீண்ட நாளைய பிரச்சினை ஒன்று நல்ல தீர்வை கொடுக்கும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் செய்கையால் மன உளைச்சல் ஏற்படலாம். கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் உண்டாகாமல் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளுடன் சகஜமாக பேசி வருவது ரொம்ப நல்லது. அவர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். வீண் அலைச்சலும், காலதாமதமும் அவ்வப்போது வந்து […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…நிம்மதி காண இறைவனை தேடி செல்லுங்கள்.. எதிரிகள் விலகுவார்கள்..!!

மகரம் ராசி அன்பர்களே, இன்று எதிரிகளிடம் இருந்து விடுபடும் நாளாகவே இன்றைய நாள் இருக்கும். மகத்துவம் காண இறைவனை தேடி செல்ல வேண்டி இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். தொலைபேசி வழித் தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும். பயணத்தால் பலன் கிடைக்கும். இன்று குடும்பத்தில் விருந்தினர்கள் வருகையால் திடீர் செலவுகள் ஏற்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன் வெளியூர்களுக்கு செல்ல வேண்டியிருக்கும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் குறைத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவிக்கு […]

Categories
அரசியல்

“எதிரிகளை தூள் துளாக்கி நாட்டை காக்கும் மோடி” கள்ளக்குறிச்சியில் முதல்வர் பேச்சு….!!

எதிரிகளை தூள் துளாக்கி நாட்டை பாதுகாக்கும் தைரியம் பிரதமர் மோடியிடமே இருக்கின்றது என்று தமிழக முதல்வர் கள்ளக்குறிச்சி பிரசாரத்தில் கூறியுள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற , சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு  வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . இதையடுத்து தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று சேலத்தில் உள்ள கருமந்துறை செல்வ விநாயகர் கோவிலில் வழிபாடு நடத்திய பின் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக வேட்பாளர் எல்.கே சுதீஷுக்கு ஆதரவாக திறந்த வேனில் […]

Categories

Tech |