பிப்ரவரி-1 முதல் EMV அல்லாத ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்க முடியாது என்று பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது. அண்மைக்காலமாக வங்கி மோசடி அதிகரித்து வருகின்றன. எனவே பயனாளர்களின் தங்களுடைய பணம் பாதுகாப்பு குறித்து பஞ்சாப் நேஷனல் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்காரணமாக வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து பணத்தை எடுக்கும் விதிமுறையை மாற்றி அமைத்துள்ளது. இதன்படி ஏடிஎம் கார்டுகளை காந்ததுண்டு மூலமாக படிக்கும் இயந்திரங்களில் இருந்து இனி பணத்தை யாராலும் எடுக்க முடியாது. EMV எனப்படும் […]
