விசாரணைக்கு செல்ல பயந்து ஊழியர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வெரைட்டி ஹால் ரோட்டில் நகை பட்டறை உரிமையாளரான செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரிடம் ஸ்ரீதரன் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வராஜ் 1 கிலோ எடையுடைய 35 தங்க சங்கிலிகளை கூடுதல் வேலைப்பாடுகள் செய்வதற்காக ஸ்ரீதரனிடம் கொடுத்து அனுப்பியுள்ளார். இதனை அடுத்து மறுநாள் காலை ஸ்ரீதரன் வேலைக்கு வராததால் செல்வராஜ் அவரை செல்போன் மூலம் தொடர்பு […]
