ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, எஸ்.பி.ஐ, எச்.டி.எஃப்.சி வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் ஆன்லைன் வங்கி மோசடி குறித்து தங்களது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாடு முழுவதும் இரண்டு வகையான வைரஸ்கள் தற்போது நம்மை தாக்குகின்றன. ஒன்று, கொரோனா வைரஸ்(COVID-19) இன்னோன்று ஹேக்கர்கள் மற்றும் ஆன்லைன் மோசடி செய்பவர்கள். இரண்டு வைரஸ்களும் நம்மை கொள்ளும் என்பது நிதர்சனமான உண்மை. கொரோனா வைரஸ் நமது உயிரை எடுக்கும் மற்றும் ஒரு ஆன்லைன் மோசடி நிதி ரீதியாக தாக்கும். மக்கள் உழைத்து சம்பாதித்த […]
