ரிசர்வ் வங்கியின் வட்டி உயர்த்தப்பட்டதால் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளான எஸ்பிஐ, பேங்க் ஆஃப் பரோடா, ஐசிஐசிஐ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உட்பட பல்வேறு வங்கிகள் வட்டியை உயர்த்திய நிலையில் தற்போது இந்தியன் வங்கியும் கடன்களுக்கான அடிப்படை வட்டி வீதத்தை 4 சதவீதத்தில் இருந்து 4.40 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்த புதிய வட்டி வீதம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. கடன்களுக்கான அடிப்படை வட்டி வீதம் உயர்வின் காரணமாக வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் […]
