ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி முடிவடைந்தது. அதில் ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கொடுக்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும்.எனவே எப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும். இந்நிலையில் ஐசிஐசிஐ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி,பேங்க் ஆப் பரோடா வங்கி மற்றும் கனரா வங்கி ஆகிய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக […]
