அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் வாஷிங்டன் டிசியில் அவசர நிலை பிரகடனம் செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஜோ பைடன், கமலா ஹாரிஸ் ஆகியோர் ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபராக பதவியேற்க உள்ளனர். முன்னதாக கடந்த நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்ற நிலையில் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த வெற்றியை ஏற்க மறுத்தார். மேலும் அவர் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக தொடர்ந்த […]
