இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட ஊதியத்தை தாண்டி சம்பளம் வாங்கும் அனைவருமே வருமான வரி செலுத்த வேண்டும். அதன் பிறகு வருமான வரி செலுத்தும் காலம் நெருங்கி வருவதால் உங்களுடைய வருமான வரியை சேமிக்க உதவும் இஎல்எஸ்எஸ் (ELSS) மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் பற்றி தற்போது தெரிந்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் ஒரு முதலீட்டாளர் ஈக்விட்டி இணைக்கப்பட்ட சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் ரூ. 1.5 லட்சம் வரை வரி சலுகை பெறலாம். அதன் பிறகு இந்த […]
