பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் இந்த வாரம் இம்யூனிட்டி பேண்டை வென்றவர் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வாரம் முழுவதும் தங்களது பணிச்சுமையை தாங்க முடியாமல் அசதியுடன் இருக்கும் பலரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்ப்பதன் மூலம் தங்களின் மன அழுத்தத்தை போக்கிக் கொள்வதாக […]
