யானைகளின் சிறப்பு குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். உலகில் பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் யானைகள் இருந்தாலும் அவை அனைத்தும் இரண்டு வகையை மட்டுமே சேர்ந்தவை. ஒன்று ஆசிய யானைகள், மற்றொன்று ஆப்ரிக்கா யானைகள். இந்த உலகில் பல யானை வகைகள் இருந்தாலும், பெண் ஆசிய யானைகளுக்கு தந்தம் இருக்காது. எடை என்பது அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானதாக இருந்தாலும், யானை பிறக்கும்போது சராசரியாக 200 பவுண்டுகள் எடை இருக்கும். இது 30 பிறந்த குழந்தைகளின் எடைக்கு சமமானது ஆகும். […]
