தாய்லாந்தில் ஒரு சிறிய யானைக்குட்டி ஒன்று ஆற்றில் மூழ்கியவரை ஓடிச் சென்று காப்பாற்றும் வீடியோ 3 ஆண்டுகளுக்கு பின் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. தாய்லாந்து நாட்டில் காம் லா என்ற இடத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு ஒரு உயிரியல் பூங்காவில் யானைகள் சில கூட்டாக ஆற்றின் கரையோரம் நின்று கொண்டிருந்தன. அப்போது ஒருநபர் தண்ணீருக்குள் அடித்துச் செல்லப்படுவது போல விளையாட்டாக செல்கிறார். இதனை கண்ட அங்கிருந்த ஒரு குட்டி யானை ஒன்று விரைந்து சென்று தண்ணீருக்குள் இறங்கி அந்த நபரை தனது துதிக்கையால் […]
