காட்டு யானை காரை முட்டி தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட நவமலையில் மலைவாழ் மக்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கேரளாவில் இருந்து இடம்பெயர்ந்து வந்த காட்டு யானை பகல் மற்றும் இரவு நேரங்களில் வால்பாறை சாலை, சின்னார்பதி சாலை மற்றும் நவமலை சாலையில் சுற்றி திரிகிறது. இந்த காட்டு யானை நேற்று மாலை நவமலை சாலையில் வந்த […]
