லாரி மோதிய விபத்தில் சாலையோரம் இருந்த மின்கம்பம் முறிந்து விழுந்தது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சத்திரம் வீதியில் ஏராளமான கடைகள் உள்ளன். இங்குள்ள கடைகளுக்கு சரக்கு இறக்குவதற்காக இரவு நேரத்தில் லாரி ஒன்று சென்றுள்ளது. இந்த லாரி மோதிய விபத்தில் அங்கிருந்த மின்கம்பம் முறிந்து விழுந்து விட்டது. இது குறித்து பொதுமக்கள் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து மின்வாரிய அதிகாரிகள் அப்பகுதியில் மின் விநியோகத்தை துண்டித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் இரவு நேரத்தில் மின்சாரம் […]
