Categories
அரசியல் தேசிய செய்திகள்

“பிரிவினைவாதிகளுகான தேர்தல் அறிக்கை” நிர்மலா சீதாராமன் விமர்சனம்…!!

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை தீவிரவாதிகளுக்கும் , பிரிவினைவாதிகளுக்கும் ஆதரவான தேர்தல் அறிக்கை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்  விமர்சித்துள்ளார். காங்கிஸ் கட்சி நேற்று பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்த தேர்தல் அறிக்கையில், ஆயுதப் படையின் சிறப்பு அதிகாரச் சட்டம் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும், தேசத்துரோக சட்டம் நீக்கம் , ஜம்மு-காஷ்மீர் மாநிலதலைவர்களுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை  உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் இந்த தேர்தல் அறிக்கை மீது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். […]

Categories
அரசியல்

” விவசாயிகள் கடன் முழுமையாக இரத்து ” திமுக அதிரடி அறிவிப்பு….!!

திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் அனைத்து விவசாயிகள் கடனும் இரத்து என்று புதிதாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முன்போக்கு கூட்டணி சார்பில் தி.மு.க , கா.ங், இடதுசாரிகள் , ம.தி.மு.க , வி.சி.க , ஐ.ஜே.கே , கொ.ம.தே.க மற்றும் இ.யூ.மு.லீ உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றது. இந்நிலையில் திமுக_வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் முக.ஸ்டாலின் நேற்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள  கலைஞர் அரங்கில் வெளியிட்டார். நீட் தேர்வு இரத்து , கல்விக்கடன் இரத்து […]

Categories
அரசியல்

கல்வி மற்றும் விவசாயக்கடன் இரத்து……வெளியாகியது அதிமுகவின் தேர்தல் அறிக்கை…!!

அதிமுக_வின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக , தேமுதிக , புதிய தமிழகம் , புதிய நீதி கட்சி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள்  இணைந்து தேர்தலை சந்திக்கின்றது.இதில் அதிமுக 20 நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றது . அதற்கான வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் இன்று காலை அதிமுகவின்  தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார். அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் […]

Categories
அரசியல்

நீட் , கல்வி மற்றும் விவசாய கடன் இரத்து…… கலக்கிய திமுக தேர்தல் அறிக்கை….!!

திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் நீட் , கல்வி மற்றும் விவசாய கடன் ரத்து போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முன்போக்கு கூட்டணி சார்பில் தி.மு.க , கா.ங், இடதுசாரிகள் , ம.தி.மு.க , வி.சி.க , ஐ.ஜே.கே , கொ.ம.தே.க மற்றும் இ.யூ.மு.லீ உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றது. அனைத்து கட்சிகளும் தங்களின் வேட்பாளரை அறிவித்த நிலையில் இன்று திமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது . அண்ணா […]

Categories
அரசியல்

திமுக_வின் தேர்தல் அறிக்கையை முக.ஸ்டாலின் வெளியிட்டார்…!!

திமுக_வின்  தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் முக.ஸ்டாலின் வெளியிட்டார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக 20 தொகுதிகளிலும் , கூட்டணி கட்சிகள் 20 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றது. போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்படட நிலையில் திமுக_வின் தேர்தல்  அறிக்கையை அக்கட்சியின் தலைவர் முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். மக்களவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை தயார் செய்வதற்காக டிஆர் பாலு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு இருந்தது . அந்தக் குழுவில் துணைப் பொதுச் […]

Categories
அரசியல்

இன்னும் சிறிது நேரத்தில் அதிமுக_வின் தேர்தல் அறிக்கை வெளியீடு……!!

இன்னும் சிறிது நேரத்தில் அதிமுக_வின் தேர்தல் அறிக்கை வெளியாக இறக்குகின்றது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக , தேமுதிக , புதிய தமிழகம் , புதிய நீதி கட்சி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள்  இணைந்து தேர்தலை சந்திக்கின்றது.இதில் அதிமுக 20 நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றது . அதற்கான வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் இன்று காலை அதிமுக_வின் தேர்தல் அறிக்கை வெளியாகவுள்ளது . அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கின்ற […]

Categories
அரசியல்

திமுகவின் தேர்தல் அறிக்கை…… ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம்…!!

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை இறுதி செய்வதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் . நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தயார் செய்வதற்காக திமுகவில் டி ஆர் பாலு தலைமையிலான குழு அமைக்கப்பட்டு இருந்தது அந்தக் குழுவில் ஆர் ராசா , கனிமொழி  துரைசாமி போன்றவர்கள் தீவிரமான பணிகளில் ஈடுபட்டு வந்தனர் . இந்நிலையில் இந்தக்குழு  தேர்தல் அறிக்கையை தயார் செய்து கடந்த ஒருவாரத்திற்கு முன்னர் திமுக தலைவர் முக.ஸ்டாலினிடம் […]

Categories

Tech |