வாக்கு எணிக்கை முடிவை உடனடியாக விசாரிக்க திமுக தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றத்தில் அனுமதித்துள்ளது. இன்று காலை 8 மணியில் இருந்து ஊரக உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவு அறிவிக்கப்பட்டு வருகின்றது. இதில் திமுக வெற்றியை தடுக்க அதிமுக அரசு , அதிகாரிகள் , காவல்துறையினர் முயன்று வருகின்றார்கள் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் மாநில தேர்தல் அலுவலரை சந்தித்து மனு கொடுத்தார். இந்நிலையில் திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் உயர்நீதிமன்றத்தில் […]
