Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மோடிக்கு ஆதரவாக , தனக்கு எதிராக கோஷம்” கைகொடுத்து வாழ்த்திய பிரியங்கா….!!

தனக்கு எதிராக கோஷமிட்டவர்களை சந்தித்து கைகுலுக்கி சிரித்து பேசியபடி பிரியங்கா காந்தி செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 7 கட்டமாக நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவின் 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் , கடைசி மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற இருக்கும் மக்களவை தொகுதிகளில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களுக்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“பாதுகாப்பு தடுப்புகளை தாண்டி குதித்த பிரியங்கா” வைரலாகும் வீடியோ…..!!

தேர்தல் பிரசாரத்தில்பாதுகாப்புக்காக  போலீசார் அமைத்திருந்த தடுப்பை தாண்டிக் குதித்துச் சென்று பிரியங்கா காந்தி மக்களைச் சந்தித்த வீடியோ வைரலாகி வருகின்றது. மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 7 கட்டமாக நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவின் 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் , கடைசி மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற இருக்கும் மக்களவை தொகுதிகளில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ரிப்பேரான ஹெலிகாப்டரை சரி செய்ய உதவிய ராகுல்.!!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கோளாறு ஏற்பட்ட  ஹெலிகாப்டரை பாதுகாப்பு குழுவுடன் இணைந்து சரிசெய்ய உதவிய காட்சிகள் வெளியாகி உள்ளன. நடை பெற்று வரும்  மக்களவை தேர்தலுக்கான 6ம் கட்ட தேர்தல் நாளை (12ம் தேதி) ஞாயிற்று கிழமை நடைபெற இருக்கிறது.  இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் 3 மக்களவை தொகுதிகளுக்கு வாக்கு பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக ராகுல் காந்தி இமாச்சலப் பிரதேசத்தின் உனா நகருக்குச் சென்றபோது, ஹெலிகாப்டரில் சிறிய அளவில் கோளாறு  ஏற்பட்டது. இதை சரிசெய்வதற்கான பணியில் பாதுகாப்பு குழுவினர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தல் பிரச்சாரம் கோவை வருகின்றார் பிரதமர் மோடி….!!

தேர்தல்  பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வருகின்றார். தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது. பாஜாகாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 நாடாளுமன்ற தொகுதியில் ஓன்று கோவை நாடாளுமன்ற தொகுதி. இதில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் நடராஜனும் அதிமுக கூட்டணியில் பாஜகவை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் கோவை வரும் பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வருகின்றார். மேலும் […]

Categories
அரசியல்

“ஏழை மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு” தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் பேச்சு…!!

ஏழை மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தரப்படுமென்று தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார். வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக கட்சிகள் கூட்டணி அமைத்து , தொகுதி பங்கீடு , வேட்பாளர் அறிவிப்பு என தற்போது வேட்புமனு தாக்கல் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

” வழிபட்டு தளங்களில் தேர்தல் பரப்புரை ” தேர்தல் ஆணையம் வேண்டுகோள்…!!

வழிபட்டு தளங்களை தேர்தல் பரப்புரை செய்ய பயன்படுத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளை வலியுறுத்தியுள்ளது. மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி மே 19 வரை ஏழு கட்டமாக நடத்தைப் பெறுவதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . இதில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறை அமுலுக்கு வந்துள்ளது . இந்நிலையில் தேர்தல் ஆணையமும் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது .இந்நிலையில் கோவில் மற்றும் வழிபாட்டுத் தலங்களை தேர்தல் பரப்புரைக்காக பயன்படுத்தக் […]

Categories

Tech |