மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநில சட்டசபையின் ஆயுள் காலம் நவம்பர் 9 _ஆம் தேதியும் , ஹரியானா மாநில சட்டசபையின் ஆயுள்காலம் நவம்பர் 2 ஆம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் இந்த மாநில சட்டசபை தேர்தல் குறித்த தேதியை வெளியிட டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் 288 தொகுதிகளைக் கொண்ட மராத்திய சட்டப்பேரவையில் 8.9 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி […]
